பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Ministry of Finance Sri Lanka Crime Branch Criminal Investigation Department
By Dhayani May 05, 2026 07:10 AM GMT
Report

நிதி அமைச்சகத்திலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு அதிகாரிகளில் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்‌ஷ என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் (30) திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்‌ஷ குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறப் பகுதியில், இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல் | Death Of Finance Ministry Official Investigation 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இந்த மரணம் பலத்த வெட்டுக் காயங்களினால் ஏற்பட்ட அதிகப்படியான இரத்தப்போக்கினால் நிகழ்ந்துள்ளதாகவும், அனைத்து காயங்களும் அவரே ஏற்படுத்திக்கொண்டவை என்றும், இந்த மரணம் தற்கொலையால் ஏற்பட்டது என்றும் பிரேதப் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்திய குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவர் காயங்களை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட கத்தியானது, அவரது வீட்டில் பயன்படுத்தப்பட்ட ஒன்று என்றும், அதில் இரத்தக்கறை படிந்திருந்தது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் நடத்திய விசாரணை

இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில் கிடைத்த சாட்சியங்களின்படி,

நிதி மோசடி காரணமாக அவரது பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாலும், குற்றப்புலனாய்வுத்துறையால் பல நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைகளாலும் அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல் | Death Of Finance Ministry Official Investigation

மறைந்த ரங்க நிஷாந்த ராஜபக்ஷ இரண்டு மகள்களின் தந்தை ஆவார். மூத்த மகள் பல்கலைக்கழகத்திலும், பதினைந்து வயதான இரண்டாவது மகள் பாடசாலையிலும் படித்து வருகின்றனர். அவரது மனைவி பாடசாலை ஆசிரியை ஆவார்.

மேலும், இந்த சம்பவத்தின் மூலம் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் சமுதாயத்தின் முன் தான் சந்திக்க நேரிடும் அவமானத்தைப் பற்றி அவர் இறப்பதற்கு முன்பு மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்களாலும், பிரேதப் பரிசோதனையின்போது அவரது மனைவியும் மகளும் அளித்த சாட்சியங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.       

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம்

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து - 13 பேர் வைத்தியசாலையில்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து - 13 பேர் வைத்தியசாலையில்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US