இரட்டை வேடம் போடும் பிள்ளையான்: தமிழர் தரப்பு காட்டம்

Pillayan Sri Lanka Politician Eastern Province
By Shan Jun 25, 2024 06:58 AM GMT
Report

அரசியலில் இரட்டை வேடம் போட்டு இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் பிள்ளையான் (Pillayan) செயற்படுவதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா சரவணா (Jeya Saravana) குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜெயா சரவணாவால் இன்று (25.06.2024) ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கயைில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கடந்து செல்லத்தான் நினைக்கிறோம் ஆனால், அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. தற்போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகளின் அடாவடிகளும் அடக்கு முறைகளும் தொடர்ந்தவாறே காணப்படுகிறன.

மட்டக்களப்பில் பொது நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கிய இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்

மட்டக்களப்பில் பொது நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கிய இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்

 இன முறுகல் 

அதாவது, தமிழர்களின் பூர்வீக வாழ்விட நிலங்களில் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகளும், தமிழர்களின் கலை கலாசார பண்பாடு என அனைத்து விடயங்களிலும் முஸ்லிம் பயங்கரவாதிகளின் அடாவடித்தனம் தொடர்ந்தவாறே உள்ளது.

இரட்டை வேடம் போடும் பிள்ளையான்: தமிழர் தரப்பு காட்டம் | Jeya Saravana Blames Pillayan

மேலும், அண்மையில் நடந்த கவலையடையக்கூடிய சம்பவம் ஒன்றாக வீரமுனை வளைவு கோபுர விவகாரத்தை கூறலாம். இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் அனைவரும் வியாபார முகமூடி போட்டு கொண்ட முஸ்லிம் பயங்கரவாதிகளே ஆவர்.

இவர்களுக்கு பின்னணியில் இரட்டை வேடம் போட்டு கொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு கதை முஸ்லிம் பயங்கரவாத கும்பலுக்கு ஒரு கதை கூறி கொண்டு அந்த  பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக எமது தமிழ் மக்களின் வளங்களையும் வாழ்வாதாரத்தையும் சுரண்டி உறுதுணையாக இருப்பவர் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையான் என்பதே இங்கு தெள்ள தெளிவாக வெளிப்படுகிறது.

தற்போது இவரின் செயற்பாடுகள் அனைத்துமே சீனாவின் தந்துரோபாய நகர்த்தல்கள் என்பதும் எமக்கும் எமது நாட்டுக்கும் புரிகிறது. இதனால், எமது நாட்டுக்குள் ஒரு இன முறுகல் ஏற்படும் என்பதே எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் புரட்சிகரமான சவாலை ஏற்றவர் : மனுஷ நாணயக்கார

ஜனாதிபதி ரணில் புரட்சிகரமான சவாலை ஏற்றவர் : மனுஷ நாணயக்கார

இலங்கை சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்

இலங்கை சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US