மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் அஞ்சலி
Vijayakanth
Jeevan Thondaman
By Harrish
மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (02.01.2024) நேரில் சென்று கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இறங்கல்
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் நடிகரும்,தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

இவரது மறைவிற்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US