கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்திய ஜப்னா கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி

Jaffna Cricket Sports LPL 2024 Kandy Falcons
By Harrish Jul 20, 2024 07:57 PM GMT
Report

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி கண்டி ஃபால்கன்ஸ் அணியை ஒரு ஓட்டங்களால் வீழ்த்தி மீண்டும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி ஃபால்கன்ஸ் அணித்தலைவர், ஜப்னா கிங்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை முன்னிலை

மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை முன்னிலை

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ்

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்திய ஜப்னா கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி | Jappna Kings Beat Kandy Falcons To Enter Finals

ஜப்னா கிங்ஸ் அணிக்காக பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைப் பெற்றார்.

இதையடுத்து,  வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி ஃபால்கன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்திய ஜப்னா கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி | Jappna Kings Beat Kandy Falcons To Enter Finals

இதன்படி, ஜப்னா கிங்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் மீண்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆசியக்கிண்ண தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

ஆசியக்கிண்ண தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

இலங்கையில் சதம் அடித்த 16 வயது இளம் இங்கிலாந்து வீரர்

இலங்கையில் சதம் அடித்த 16 வயது இளம் இங்கிலாந்து வீரர்

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US