யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா
Jaffna
Sri Lankan Peoples
Hinduism
By Rakesh
யாழ்ப்பாணம் - வடமராட்சி, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தத்
தேர்த்திருவிழா உற்சவம் இன்று நடைபெறுகின்றது.
கடந்த 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தில் இன்று (28.09.2023) அதிகாலை வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று வல்லிபுரப் பெருமாள் காலை 8 .45 மணியளவில் தேரில் ஆரோகணித்து வலம் வரவுள்ளார்.
ஆலய அறங்காவலர் சபை கோரிக்கை
நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குச் சமுத்திரத் தீர்த்தமும், மறுநாள் சனிக்கிழமை கேணித் தீர்த்தமும் இடம்பெறவுள்ளது.

ஆலயத்துக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமைபோல் இடம்பெறும் எனவும், அடியார்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதைத் தவிர்க்குமாறும் ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US