யாழ். கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Sri Lankan Tamils Jaffna
By Theepan Jun 25, 2025 09:53 PM GMT
Report

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த சனத்தொகையில் 25 வீதமான மக்கள் கடற்றொழிலை மேற்கொள்ளும் மக்களாக காணப்படுகின்றனர்.

எனவே குறித்த விடயம் தொடர்பாக பல்வேறு தரப்புகள் ஊடாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஈரான் இராணுவத்தைப் பார்த்து அச்சப்பட்ட அமெரிக்கா!

ஈரான் இராணுவத்தைப் பார்த்து அச்சப்பட்ட அமெரிக்கா!

கடற்றொழிலில் ஈடுபடல்

இதன்போது இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை, சட்டவிரோத முறைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடல், தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள், கடற்றொழில் இறங்கு துறைகளை புணரமைத்தல், மயிலிட்டி பருத்திதுறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெறப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

யாழ். கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் | Jaffna Fisheries Coordination Committee Meeting

கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவி பணிப்பாளர் சுதாகரன், அமைச்சின் செயலாளர் , பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செம்மணி போராட்டத்தில் இருந்து தப்பியோடிய இளங்குமரன் எம்.பி

செம்மணி போராட்டத்தில் இருந்து தப்பியோடிய இளங்குமரன் எம்.பி

கடுமையான பழிவாங்கலுக்கு தயாராகி வரும் ஈரான்..வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு!

கடுமையான பழிவாங்கலுக்கு தயாராகி வரும் ஈரான்..வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு!

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US