யாழ்.கோட்டைக்கு அருகில் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம், கோட்டை முனீஸ்வரன் கோயிலுக்கு பின் பகுதியிலுள்ள அகழியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று(22) மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு தகவல்
குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுகின்றது என யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம்
குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு: வவுனியாவில் சம்பவம் |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.