நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை ஏனைய சிறைகளுக்கும் பரவும் அபாயம்

Colombo Negombo Prisons in Sri Lanka
By Kamal Jul 07, 2026 12:51 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைகள் ஏனைய சிறைச்சாலைகளிற்கும் பரவக்கூடிய அபாயநிலை காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு குழுவின் அழைப்பாளர் சுதேஷ் நந்திமால சில்வா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை

நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை

மோதல்களுக்கு முதன்மை காரணம்

சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் கடுமையான நெரிசலும், அடிப்படை வசதிகள் இல்லாமையுமே இந்த மோதல்களுக்கு முதன்மைக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியு்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை ஏனைய சிறைகளுக்கும் பரவும் அபாயம் | Prisoners Must Protected

நீர்கொழும்பு சிறைச்சாலையில் 600 முதல் 650 வரையான கைதிகளை மட்டுமே தடுத்து வைக்க முடியும். ஆனால், தற்போது அங்கு 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கழிப்பறை வசதிகள் கூட 250 அல்லது 300 கைதிகளுக்கு ஒன்று என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் சில கைதிகள் கழிவறைகளுக்குள்ளேயே தூங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான மனிதாபிமானமற்ற சூழலால் கைதிகள் மட்டுமன்றி, சிறைச்சாலை அதிகாரிகளும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலையைக் கட்டுப்படுத்துவதற்குக் தேவையான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையில் தற்போது நான்கில் ஒரு பகுதியினரே பணியில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே இடத்தில் கொடூரமான குற்றவாளிகள்

மேலும், கைதிகளை வகைப்படுத்தாமல், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களையும் கொடூரமான குற்றவாளிகளையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ளதே இந்த மோதல்கள் தீவிரமடைவதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை ஏனைய சிறைகளுக்கும் பரவும் அபாயம் | Prisoners Must Protected

இந்த வன்முறைச் சம்பவத்தை போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையிலான மோதலாகக் காட்டி, உண்மையானப் பிரச்சினையை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நந்திமால குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் பிந்துனுவெவ, வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலைகளில் நடந்த படுகொலைகளின் போதும், அரசாங்கம் பல்வேறு முத்திரைகளைக் குத்தி தனது பொறுப்பில் இருந்து நழுவியதை அவர் நினைவு படுத்தியுள்ளார்.

சிறைச்சாலைகளுக்குள் நிலவும் இந்த நெருக்கடி நிலைக்கு அரசாங்கம் முறையான தீர்வை வழங்காவிட்டால், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் உறவினர்களை ஒன்றிணைத்து வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் சுதேஷ் நந்திமால சில்வா, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US