கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற யாழ். இளைஞனுக்கு நேர்ந்த கதி

Bandaranaike International Airport Jaffna Sri Lanka Airport Canada
By Dhayani Jun 05, 2024 08:40 PM GMT
Report

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை குடிவரவு அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு கவுண்டருக்கு வந்து அங்கு பணிபுரியும் குடிவரவு அதிகாரியிடம் கடவுச்சீட்டை வழங்கிய போது, கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும் அவரது புகைப்படத்திற்கும் வித்தியாசம் காணப்பட்டதால்,  கடவுச்சீட்டு பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறியும் வகையில், குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு வர்த்தகர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு வர்த்தகர்கள் கைது

கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற யாழ். இளைஞனுக்கு நேர்ந்த கதி | Jaffna Boy Was Arrested At Katunayake Airport

நீதிமன்ற தடை உத்தரவு

இதன்போது கடவுச்சீட்டை வைத்திருப்பவர் நாட்டை விட்டு வெளியேற திருகோணமலை நீதிமன்றம் தடை விதித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்த இளைஞனை குடிவரவு திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற யாழ். இளைஞனுக்கு நேர்ந்த கதி | Jaffna Boy Was Arrested At Katunayake Airport

இதனையடுத்து குறித்த இளைஞனின் பெட்டியினை சோதனை செய்தபோது அவரது உண்மையான தேசிய அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடா சென்ற பின்னர் அனுராதபுர நகரத்தில் உள்ள தரகர் ஒருவர் தனக்கு ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாவை தருவதாக உறுதியளித்து கனடாவில் செல்லுபடியாகும் இந்த கடவுச்சீட்டை பெற்றுக்கொடுத்ததாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து மோடி விலகல்

பிரதமர் பதவியில் இருந்து மோடி விலகல்

வெளியாகியுள்ள இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் : சபாநாயகர் பதவியை குறிவைக்கும் இரு கட்சிகள்

வெளியாகியுள்ள இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் : சபாநாயகர் பதவியை குறிவைக்கும் இரு கட்சிகள்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US