பாரிய வெடிப்புக்களுடன் குமுறியுள்ள இத்தாலியின் எரிமலை
Italy
World
By Amal
இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்துள்ளது,
எரிமலையிலிருந்து சாம்பல் மற்றும் பாரிய அளவிலான புகை எழுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திங்கள்கிழமை அதிகாலையில், பல வெடிப்புக்கள் பதிவு செய்யப்பட்டதாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
மவுண்ட் எட்னா அடிக்கடி குமுறும் எரிமலைகளில் ஒன்றாகும்.

எனவே, அந்த மலையின் வெடிப்புகள் அசாதாரணமானது அல்ல, மேலும் அதன் வெடிப்புகள் அரிதாகவே சேதங்களை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில், எரிமலையின் ஓட்டங்களிலிருந்து விலகி இருக்குமாறு, பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US