323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அறிக்கை தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கை காணாமல் போயுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களை அமைச்சர் முற்றிலும் பொய்யானவை என அவர் மறுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பதிவு
சபாநாயகரால் நியமிக்கப்பட்ட இந்தக்குழு, இதுவரை 16 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri
ரூ. 634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் Cineulagam