யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து! இரு இளைஞர்கள் உயிரிழப்பு
Jaffna
Sri Lanka Police Investigation
Accident
By Theepan
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றைய தினம்(01.11.2026) இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 24 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றில் மிக வேகமாக வீதியில் பயணித்த வேளை , அளவெட்டி அழுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்துடன் மோதி , விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்களும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களையும் மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US