சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள எரிவாயு விலை! லிட்ரோ நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்
நவம்பர் மாதத்திற்கான எரிவாயு விலைகளில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
விலைகளில் மாற்றம் இல்லை
சர்வதேச சந்தையில் எரிவொயு விலை உயர்வு மற்றும் அந்நிய செலாவணி விகிதங்கள் தொடர்பான சவால்கள் இருந்த போதிலும், விலைத் திருத்தத்தில் மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தாதிருக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 4,365 ரூபாவிற்கும் 5 கிலோ சிலிண்டர் 1,750 ரூபாவிற்கும் 2.3 கிலோ சிலிண்டர் ரூபாவிற்கும் விற்கப்படவுள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, நவம்பர் மாதத்திலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள விலையிலேயே லிட்ரோ எரிவாயு விற்பனை செய்யப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam