ஆட்சியைத் தக்கவைக்கவே அடக்குமுறைச் சட்டங்கள்! அநுர அரசைக் கடுமையாகச் சாடிய சஜித்

Sajith Premadasa Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lankan political crisis Sri Lanka Government
By Rakesh Nov 01, 2026 03:59 AM GMT
Report

தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்துள்ள அரசு, தனது இயலாமையை மறைத்து ஆட்சியை வலுக்கட்டாயமாகத் தக்கவைத்துக்கொள்ள அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவரத் தயாராகி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.

பொலன்னறுவையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

"தற்போதைய அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், மக்களின் பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் ஜனநாயகச் சுதந்திரம் என்பவற்றைக் கட்டுப்படுத்த அரசு இரு புதிய சட்டங்களைக் கொண்டுவர முற்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி

'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' மற்றும் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டம்' என்ற போர்வையில், நிறைவேற்று அதிகாரத்துக்குப் பாரிய அதிகாரங்களை வழங்கி, கோபத்தில் இருக்கும் மக்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்"  என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் துயரங்கள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆட்சியைத் தக்கவைக்கவே அடக்குமுறைச் சட்டங்கள்! அநுர அரசைக் கடுமையாகச் சாடிய சஜித் | Sajith Launches Scathing Attack On Anura S Govt

"தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. துறைமுக இறக்குமதி விலையில் எரிபொருள் தருவதாகவும், மின்சாரக் கட்டணத்தைக் கணிசமாகக் குறைப்பதாகவும் கூறிய நிலையில், இன்று பல மாவட்டங்களில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகத் தொடங்கியுள்ளன.

ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகும் நிலையில், அரசு 120 ரூபாவையே கொள்முதல் விலையாக நிர்ணயித்துள்ளதால் விவசாயிகள் ஒரு கிலோவுக்கு 17 ரூபா வீதம் கடுமையான நட்டத்தைச் சந்திக்கின்றனர். பாண் விலை அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார். 

சமய விவகாரங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,

"காவி உடை தொடர்பான அண்மைய விவகாரத்தில் அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தூரநோக்கின்றிச் செயற்பட்டு பௌத்த மதத்துக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அரசமைப்பின் மூலம் பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையைப் பாதுகாப்பதுடன், ஏனைய மதங்களுக்கும் உரிய அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் அரசு உறுதியாக வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US