2000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு

Protest Trincomalee Letter Appoinment
By Mubarak Jan 26, 2022 08:48 PM GMT
Report

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 2000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தின் தலைமையில் இன்று(26) இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் 53 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரசு தொழிலில் உள்வாங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் நான்காவது கட்டமாக 1950 பட்டதாரி பயிலுனர்களை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உள்வாங்கப்பட்டு இன்றையதினம் 600 பேருக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

இவர்களுள் ஏனையவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்,

அரச துறையில் தொழில் கிடைப்பது நீங்கள் கொடுத்து வைத்திருக்கும் வரப்பிரசாதமாகும்.

பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் உங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் பல பகுதிகளில் அரச நியமனங்களைக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வண்ணம் உள்ளது அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் என்று அனைவருக்கும் நியமனம் வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.

இவ்வாறான சூழ்நிலைகளில் உங்களுக்கு இவ் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் நியமனம் பெறுகின்ற இடங்களில் ஐந்து வருடங்களாவது நீங்கள் சேவை ஆற்ற வேண்டும்.

பின்னர் இடமாற்றம் தொடர்பில் எவ்விதமான அழுத்தங்களும் கொடுக்கக் கூடாது என இதன்போது தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாணத்தின் அரசு அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US