இஸ்ரேல் புதிய தாக்குதல் வியூகம்....! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு

Israel World Russia Israel-Hamas War
By Thulsi Oct 27, 2023 04:25 PM GMT
Report

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதி மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ அதிகாரிகள் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள், உட்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஹமாஸின் மிக முக்கியமான படை பிரிவின் 2 தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் திடீர் திருப்பம்......! நேரடியாக களத்தில் இறங்கும் ரஷ்யா

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் திடீர் திருப்பம்......! நேரடியாக களத்தில் இறங்கும் ரஷ்யா


இராணுவ பீரங்கிகள்

காசாவுக்குள் தரை வழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ள நிலையில், ஹமாஸின் காசா எல்லையில் இராணுவ பீரங்கிகள் அணிவகுத்து நிற்பதுடன் 3 இலட்சம் வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேல் புதிய தாக்குதல் வியூகம்....! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு | Israel Hamas War Updates Usa Iran

ஹமாசின் 250 நிலைகளை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஹமாஸ் அமைப்பினர் பலர் கொல்லப்பட்டதாகவும் தாக்குதல் நடத்திவிட்டு பீரங்கிகள் மீண்டும் இஸ்ரேல் எல்லைக்குள் திரும்பி விட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகள் விடுதலை

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 21 ஆவது நாளாக நீடித்து தொடர்ந்து வருகின்ற நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் ரஷ்யா சென்றுள்ளமை போரின் ஒரு திருப்பு முனையாக பார்க்கப்படுகின்றது.

இஸ்ரேல் புதிய தாக்குதல் வியூகம்....! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு | Israel Hamas War Updates Usa Iran

ரஷ்யா செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஹமாஸ் அமைப்பின் நிர்வாகி அபு ஹமித் போர் நிறுத்த ஒப்பந்தம் எற்படாதவரை பணயக்கைதிகள் விடுதலை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார்

இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 7 ஆயிரத்து 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவையுடன் கதைத்து முடிவெடுத்த சம்பந்தன்! திருமலையில் உடைந்தது தமிழரசு கட்சி (Video)

மாவையுடன் கதைத்து முடிவெடுத்த சம்பந்தன்! திருமலையில் உடைந்தது தமிழரசு கட்சி (Video)

கொழும்பில் பதற்றம்! பலர் கைது - பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு(Video)

கொழும்பில் பதற்றம்! பலர் கைது - பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு(Video)

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US