உக்கிரமடையும் யுத்த களம்....! ஆயிரக்கணக்கில் பலியான குழந்தைகள்: துண்டிக்கப்படும் காசா நிலப்பரப்பு (Video)

United States of America Israel Israel-Hamas War
By Thulsi Oct 30, 2023 12:35 PM GMT
Report

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் 3,320 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், காசாவில் இதுவரை 8 ஆயிரத்து 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 320 குழந்தைகள் உள்ளடங்குவர்.

உக்கிரமடையும் யுத்த களம்....! ஆயிரக்கணக்கில் பலியான குழந்தைகள்: துண்டிக்கப்படும் காசா நிலப்பரப்பு (Video) | Israel Hamas War Updates Death Toll

20,000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து தடை

இஸ்ரேலியத் இராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் தமது தரைப்படை தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வடக்கு காசாவுக்கும் தெற்கு காசாவுக்கும் இடையிலான ஒரு முக்கிய வீதியை இஸ்ரேலிய போர்த்தாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் இடைமறித்துள்ளன.


இந்த வீதி இடைமறிப்புச் செய்ததன் காரணமாக இந்த வீதியூடான பலஸ்தீன மக்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு காசாவில் தற்பொழுது தமது துருப்புகள் நிலைகொண்டுள்ள இடங்களின் விபரங்களை வெளியிட மறுத்த போதிலும், காசாவின் முக்கிய பாதையை இஸ்ரேலிய போர்தாங்கிகள் அடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குண்டு மழை பொழியும் இஸ்ரேல்......! காசாவின் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிப்பு

குண்டு மழை பொழியும் இஸ்ரேல்......! காசாவின் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிப்பு

இரகசிய சுரங்க நகரம்

பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் காசா பகுதியில் சுமார் 260 அடி ஆழத்தில் 500 கிலோமீற்றர் தொலைவுக்கு இரகசிய சுரங்க நகரத்தை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுரங்க நகரத்தில் பதுங்கியிருந்து இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக அவர்கள் போரிட்டு வருகின்றனர்.

உக்கிரமடையும் யுத்த களம்....! ஆயிரக்கணக்கில் பலியான குழந்தைகள்: துண்டிக்கப்படும் காசா நிலப்பரப்பு (Video) | Israel Hamas War Updates Death Toll

ஹமாஸ் போராளிகளின் போர் வியூக பின்னணியில் இரகசிய சுரங்க நகரம் இருப்பது தெரியவந்துள்ளது.  

இஸ்ரேல் ஒரு போர்க்குற்றவாளி என்பதை உலகம் முழுவதுக்கும் சொல்வோம் என்றும் காசாவில் நடந்த படுகொலையின் பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளி மேற்குலகம் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பு: வெளியான காரணம்

இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பு: வெளியான காரணம்

உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

தமிழர் பகுதியில் நடமாடிய முக்கிய இஸ்ரேல் உளவு அதிகாரி மரணம்(Video)

தமிழர் பகுதியில் நடமாடிய முக்கிய இஸ்ரேல் உளவு அதிகாரி மரணம்(Video)

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US