உக்கிரமடையும் காசா போர்க்களம்...! இஸ்ரேல் மீது பராக் ஒபாமா குற்றச்சாட்டு

Barack Obama Israel World Israel-Hamas War
By Thulsi Nov 06, 2023 10:35 AM GMT
Report

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் நடைபெற்று வரும் போரில் எந்த வித தொடர்பும் இல்லாத அப்பாவி பொதுமக்களே பலியாகிறார்கள் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் புரியும் ஆக்கிரமிப்புக்களும் நியாயமற்றவையே என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் உக்கிரமடையும் போரில் பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில், போர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பராக் ஒபாமா  இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். 

உச்சக்கட்ட பதற்ற நிலை...! இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: நேரடியாக களமிறங்கவுள்ள அமெரிக்கா

உச்சக்கட்ட பதற்ற நிலை...! இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: நேரடியாக களமிறங்கவுள்ள அமெரிக்கா


மனிதாபிமான உதவி

அவர் மேலும் தெரிவிக்கையில், ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் பயங்கரமானது, அது நியாயமற்ற ஓர் செயலாகும். 

உக்கிரமடையும் காசா போர்க்களம்...! இஸ்ரேல் மீது பராக் ஒபாமா குற்றச்சாட்டு | Israel Hamas War Updates Barack Obama

அதே போல் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் புரியும் ஆக்கிரமிப்புக்களும் நியாயமற்றவையே என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன மக்களுக்கு உலக நாடுகள் அடிப்படை மனிதாபிமான உதவிகளை செய்து வந்தாலும், ஐ.நா முகாம் அமைந்துள்ள பகுதியை தவிர ஏனைய இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இப்போதைய நிலவரப்படி ஹமாஸ் செய்த குற்றங்களுக்காக எந்த வித தொடர்பும் அறியாத அப்பாவி பொதுமக்களே பலியாகிறார்கள் என ஒபாமா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பலத்த பாதுகாப்பு...! கடும் விசனத்தில் ஜனாதிபதி

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பலத்த பாதுகாப்பு...! கடும் விசனத்தில் ஜனாதிபதி

தமிழ் சகோதரியின் ஆதங்கம்: கண்டு கொள்ளாது கடந்து செல்லும் பெரும்பான்மை இன மக்கள் (Video)

தமிழ் சகோதரியின் ஆதங்கம்: கண்டு கொள்ளாது கடந்து செல்லும் பெரும்பான்மை இன மக்கள் (Video)

மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)

மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US