நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுபாடு- நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Fuel Crisis Iran-Israel War
By Erimalai Mar 02, 2026 02:04 PM GMT
Report

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டுமே இன்று (02.03.2026) எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையம் இரவு பகலாக எரிபொருளை விநியோகித்து வருகிறது.

கட்டாரில் ஈரான் நடத்திய தாக்குதல்.. திடீரென உச்சத்தை தொட்ட எரிவாயு விலைகள்

கட்டாரில் ஈரான் நடத்திய தாக்குதல்.. திடீரென உச்சத்தை தொட்ட எரிவாயு விலைகள்

எரிபொருள் தட்டுப்பாடு

ஏனைய குன்சர் கடை, நெல்லியடி, மந்திகை, வல்வெட்டித்துறை, கிராமகோடு ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுபாடு- நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் | Islandwide Fuel Shortage

இதனால், மக்கள் தங்கள் வாகனங்களை வரிசையில் நிறுத்தி நீண்ட நேரமாக காத்திருந்து எரிபொருள் நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குவைத் வான் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்

குவைத் வான் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்

உலக சந்தையில் எண்ணெய் விலை உச்சம் தொடும் அபாயம்:எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்!

உலக சந்தையில் எண்ணெய் விலை உச்சம் தொடும் அபாயம்:எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்!

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக பொதுமக்கள் எரிபொருளை கொள்கலன்களில் அதிகளவில் கொள்வனவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக தற்போது இலங்கையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை அரசாங்கம் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அறிவித்திருந்தாலும், பொதுமக்கள் அதிகளவில் கொள்வனவு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுபாடு- நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் | Islandwide Fuel Shortage

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. கொள்கலன்களில் எரிபொருள் வழங்கப்படவில்லை.

இதன் மூலம் எரிபொருள் பாவனையாளர்கள் சுமூகமான முறையில் தமக்கு தேவையான அளவு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நிலவி வரும் இந்த தட்டுப்பாடு இன்னும் ஓரிரு தினங்களில் சீரான நிலைக்கு திரும்பும் என எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுபாடு- நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் | Islandwide Fuel Shortage

மேலதிக தகவல் - தேவந்தன்


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US