அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவன்
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் ASM ஸப்வான் இம்முறை
நடைபெற்ற உயர் தரப்பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று
மாவட்டத்தில் முதலாமிடத்தையும், அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும்
பெற்றுள்ளார்.
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (31) வெளியாகியிருந்தன.
ஆரம்பக் கல்வி
இந்நிலையில், தனது ஆரம்பக் கல்வியை காத்தான்குடி தேசிய பாடசாலை ஹிழுறியா வித்தியாலயத்திலும், அல்ஹிறா வித்தியாலயத்திலும் கற்ற மாணவன் உயர்தரத்தில் பொறியியல் தொழினுட்ப பிரிவில் கல்வி கற்று இந்த சாதனையை பெற்றுள்ளார்.
இந்த மாணவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர் MMA. ஷாகிர் மற்றும் ஹிழுறியா வித்தியாலய ஆசிரியை றகீபா பானு ஆகியோரின் சிரேஸ்ட புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
you may like this video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
