8 கோடியே 14 லட்சம் மக்களின் வரிப்பணம் வீணாகிறதா..! கேள்வியெழுப்பும் மலையக மக்கள்

Sri Lanka Upcountry People Sri Lankan Peoples Money Value Added Tax​ (VAT)
By Malaivanjan Jun 08, 2026 08:10 PM GMT
Report

மக்களின் வரிப்பணத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும், பொதுச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் என ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

எனினும், மலையகத்தின் கொட்டகலை பகுதிகளில் பல 8 கோடியே 14 லட்சத்து 575 ரூபா நான்கு சதம். ( 81,476,575.04) செலவில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் தற்போதைய நிலை குறித்து பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

500மில்லியன் கொடுத்து அசாத் சாலியை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த சுரேஷ் சாலே

500மில்லியன் கொடுத்து அசாத் சாலியை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த சுரேஷ் சாலே

மக்களின் வரிப்பணம்

அத்தகைய திட்டங்களில் ஒன்றாக கொட்டகலை ரொசிட்டா நகரில் நிர்மாணிக்கத் தொடங்கப்பட்ட மூன்று மாடி பல்நோக்கு கட்டடத் திட்டம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

15.05.2015 ஆம் ஆண்டு; காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது இந்தத் திட்டத்தின் மூலம் பிரதேச சபை அலுவலகம், வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் அமைக்கும் நோக்கம் கொண்டிருந்தது.

8 கோடியே 14 லட்சம் மக்களின் வரிப்பணம் வீணாகிறதா..! கேள்வியெழுப்பும் மலையக மக்கள் | Is The Tax Money Of 81 4 Million People Being Wast

எனினும், இரண்டு மாடிகள் வரை மட்டுமே நிர்மாணிக்கப்பட்ட நிலையில் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

தற்போது, திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், கட்டடம் முழுமையடையாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. பல ஆண்டுகளாக பயன்பாடின்றி காணப்படும் இந்தக் கட்டடம் தற்போது புதர்கள் சூழ்ந்தும், பராமரிப்பின்றியும் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சிக்கல்களே காரணம் என நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர்.

விமல் வீரவங்சவுக்கு எதிரன வழக்கில் சாட்சி விசாரணைகள் ஆரம்பம்

விமல் வீரவங்சவுக்கு எதிரன வழக்கில் சாட்சி விசாரணைகள் ஆரம்பம்

மீண்டும் நிர்மாணப் பணிகள்

இந்த கட்டடம் முழுமையாடையாததனால் தற்போது கொட்டகலை பிரதேச சபை கோயில் மண்டபத்திலேயே இயங்கி வருகின்றன பொதுமக்களின் கருத்துப்படி, இந்தக் கட்டடம் முழுமையடைந்திருந்தால் அரச அலுவலக சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வசதி உருவாகியிருக்கும். அதேபோல் வர்த்தக நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டு பிரதேச பொருளாதாரத்திற்கும் ஆதரவாக இருந்திருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

8 கோடியே 14 லட்சம் மக்களின் வரிப்பணம் வீணாகிறதா..! கேள்வியெழுப்பும் மலையக மக்கள் | Is The Tax Money Of 81 4 Million People Being Wast

மீண்டும் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுமா? என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்படாமல் முழுமையடைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இந்தக் கட்டடம், அபிவிருத்தித் திட்டங்களின் திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளதுடன், பொதுமக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான வெளிப்படைத்தன்மை அவசியம் என்பதை மீண்டும் நினைவூட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Gallery
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US