நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Sri Lanka
Water
Irrigation Department
By Sajithra
தொடர்ந்து நிலவி வரும் அதிக வறட்சி காரணமாக, தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், குறித்த அறிவுறுத்தலில் தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக நீர் நுகர்வு பெருமளவு அதிகரித்துள்ளது.
நீர் விரயம்
உயரமான பிரதேசங்களில் வசிப்பவர்கள் தங்களுக்கு குழாய் மூலம் வரும் நீரை மட்டுமே பெறுவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே, குடியிருப்புக்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள குடிநீரை செடிகள் மற்றும் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் செயற்பாடுகளுக்கென வீண் விரயம் செய்யாமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US