பேருந்து சாரதியின் பொறுப்பற்ற செயல்: சமூக ஊடகங்களில் பரவும் காணொளி
Viral Video
Accident
Social Media
By Shadhu Shanker
பேருந்தொன்று பயணித்துக்கொண்டிருந்து போது பயணியொருவருக்கும் சாரதிக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பிலான காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
காணொளியில் குறித்த பயணி சாரதியின் கவனயீனம் தொடர்பில் கேள்வி கேட்கையில் அவர் தொலைபேசியை பார்த்தப்படி பயணியை கடுமையாக திட்டுகின்றார் பேருந்து நடத்துனரும் பயணியை திட்டும் விமதாக குறித்த காணொளியுள்ளது.
நாட்டில் அதிகளவான மக்கள் பொதுப்போக்குவரத்தையே நம்பி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பெறுமதியான பல உயிர்கள் பல்வேறு பகுதிகளில் பலியாகியுள்ள நிலையில் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US