IRGCஇன் செய்தித் தொடர்பாளர் பலி.. ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு
Israel
Iran
Middle East
World
By Sajithra
ஈரானிய புரட்சிகர காவற்படையின் செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதிகாலையில் தாக்குல்
இஸ்ரேல்-அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் தனது செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அலி முகமது நயீனி கொல்லப்பட்டதை ஐ.ஆர்.ஜி.சி உறுதி செய்துள்ளது.

இன்று அதிகாலையில் முகமது நயீனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய அரசுக்குச் சொந்தமான தஸ்னிம் செய்தி நிறுவனம் டெலிகிராம் மற்றும் எக்ஸ் ஊடகங்களில் இந்த செய்தியை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US