யாழ்.அரசாங்க அதிபருடன் இறைவரித் திணைக்கள ஆணையாளர் சந்திப்பு

Jaffna Northern Province of Sri Lanka Inland Revenue Department
By Theepan Jul 07, 2026 06:10 AM GMT
Report

யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் குணதுங்ஹ அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றையதினம்(06.07.2026) அரசாங்க அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர்பாக அரசாங்க அதிபர் தம்முடன் தொலைபேசியில் கலந்துரையாடி பொதுமக்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இளைஞர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வந்து சிறைக்குள் சுட்டுக்கொலை - கண்ணீருடன் கதறும் தாய்

இளைஞர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வந்து சிறைக்குள் சுட்டுக்கொலை - கண்ணீருடன் கதறும் தாய்

பின்வரும் விடயங்களுக்கு அத்தியாவசியமானது 

கலந்துரையாடலில் பின்வரும் மேலதிக விபரங்களை யாழ்ப்பாண பிராந்திய ஆணையாளர் தெரியப்படுத்தினார்.

2023 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதிய 2334/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 01/01/2024 முதல் கட்டாயமாக வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தினை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

யாழ்.அரசாங்க அதிபருடன் இறைவரித் திணைக்கள ஆணையாளர் சந்திப்பு | Ird Commissioner Meets Jaffna Governor

மேலும் 2026 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித்திருத்தச்சட்டத்துக்கு அமைவாக 01.04.2026 முதல் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பின்வரும் விடயங்களுக்கு அத்தியாவசியமானது எனத் தெரிவித்துள்ளார்.

1.வங்கிக் கணக்கைத் திறப்பதற்கு

2.கட்டடத் திட்டத்திற்கான ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதற்கு

3. ஒரு மோட்டார் வாகனத்தின் பதிவிற்கு

4.மோட்டார் வாகன உரிமம் புதுப்பிப்பதற்கு

5.நிலத்தின் பதிவு அல்லது நிலத்தின் உரிமை மாற்றத்திற்கு

6. இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவதற்கு

7.கிரெடிட் கார்ட்டைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமாகின்றது என ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.

QR குறியீட்டை பயன்படுத்தி 

மேலும், பின்வரும் இலகு நடவடிக்கை மூலம் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரியப்படுத்தினார்.

யாழ்.அரசாங்க அதிபருடன் இறைவரித் திணைக்கள ஆணையாளர் சந்திப்பு | Ird Commissioner Meets Jaffna Governor

பதிவு செய்திருப்பின் QR குறியீட்டை பயன்படுத்தி அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் IRD பதிவு / சான்றிதழை சரிபார்க்கவும் என்ற இணைப்பினூடாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசிக்கு OTP இலக்கத்தைப் பெற்று TIN. இலக்கத்தை பார்வையிட முடியும்.

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் நிகழ்நிலை (Online) முறைமை மூலமாகவோ அதாவது www.ird.gov.lk அல்லது உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கான TIN சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு 0212217333 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிய முடியும் எனவும் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.

பிராந்திய ஆணையாளருடனான இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், திட்மிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி ஆகியோரும் உடனிருந்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்

நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்

ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் நெருங்கிய சகா இரகசிய சந்திப்பு

ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் நெருங்கிய சகா இரகசிய சந்திப்பு

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US