தாக்குதலைத் தொடர்ந்து சவூதி அரேபியாவுக்கான பயணத்தை ஒத்திவைத்த ஈராக் பிரதமர்
Saudi Arabia
Iraq
World
By Amal
ஈராக்கில் நடத்தப்பட்ட கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதியின் சவூதி அரேபியாவுக்கான அதிகார பூர்வ விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈராக் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, பிராந்திய வளர்ச்சி மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திடுவதற்காக பிரதமர் அல்-ஜைதி வியாழக்கிழமையன்று சவூதி அரேபியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

இன்று(29) காலை அமெரிக்கா மற்றும் சவூதி படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 20 ஈராக் போராளிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பயணம் இடைநிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US