அமெரிக்க - ஈரானிய போரில் அதிரடி திருப்பம்.. இறுதி கட்டத்தில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை!

United States of America Iran Middle East
By Sajithra May 24, 2026 08:26 AM GMT
Report

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ அறிவித்துள்ளார். 

இன்று காலையளவில் ஈரானுடனான ஒப்பந்தம் கிட்டத்தட்ட பேசி முடிக்கப்பட்டுவிட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து ரூபியோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

போர்நிறுத்த பேச்சுவார்த்தை

முன்னதாக ட்ரம்ப், ஈரானுடனான ஒப்பந்தம், பெரும்பாலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது என்றும், அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

அமெரிக்க - ஈரானிய போரில் அதிரடி திருப்பம்.. இறுதி கட்டத்தில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை! | Iran Us War Ceasefire Marco Rubio

இன்று காலை, ஈரானின் அரை - அரசு செய்தி நிறுவனம், 30 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்றும், ஒரு சாத்தியமான ஒப்பந்தம் ஏற்பட்டால் அனைத்து முனைகளிலும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

கடந்த வாரத்தில் அமெரிக்க மற்றும் ஈரானிய நிலைப்பாடுகள் ஒன்றிணைந்து வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி நேற்று அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

ஆனால், முக்கியப் பிரச்சினைகளில் ஒப்பந்தங்கள் எட்டப்படும் என்று இதற்கு அர்த்தமில்லை என அவர் எச்சரித்ததோடு, அமெரிக்கர்கள் "முரண்பட்ட அறிக்கைகளை" வெளியிடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..

பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதி பூண்டுள்ளேன் : கனடாத் தூதுவரிடம் சஜித் பிரேமதாஸ திட்டவட்டம்

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதி பூண்டுள்ளேன் : கனடாத் தூதுவரிடம் சஜித் பிரேமதாஸ திட்டவட்டம்

You may like this.. 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US