மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி! உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்
Gampaha
Crime
Prisons in Sri Lanka
By Laksi
மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் மரணத்திற்கு அதிகப்படியான இரத்தப்போக்கே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகம மருத்துவமனை சிறப்பு தடயவியல் குழுவினரால் இன்று மாலை (03) நடாத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கைதியின் உடல் இன்று மாலை (03) வத்தளை பகுதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் வத்தளை- ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கைதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US