கட்டாரை அதிரவைத்த ஈரானின் தாக்குதல் - 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வானில் தடுமாறிய விமானம்
United States of America
Qatar
Israel
Iran-Israel War
Israel-Iran conflict
By Shadhu Shanker
நேற்றையதினம் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் நோக்கில் கட்டாரிலுள்ள அமெரிக்க விமானப் படைத்தளங்களை ஈரான் தாக்கியது.
இந்த நேரத்தில் பல நாடுகளிலிருந்து கட்டாரிற்கு புறப்பட்ட விமானங்கள் மற்றைய நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டுள்ளன.
மேலும் கட்டாரில் இருந்து சுவிட்சர்லாந்து சென்ற QR95 விமானமானது பெரிய பாதிப்பிலிருந்து தப்பித்ததாக அதில் பயணித்த பயணியொருவர் எமக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரானின் தாக்குதலின் போது அங்கிருந்த அனுபவங்களை ஊடகவியலாளர் ஒருவர் எம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US