ஈரான் கப்பல் விவகாரம்: அழிவைத் தடுத்த அநுர! முன்னாள் அமைச்சர் புகழாரம்

Anura Kumara Dissanayaka Sri Lanka United States of America Iran Iran-Israel War
By Rakesh Mar 08, 2026 05:59 PM GMT
Report

ஈரான் கப்பல் விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எடுத்துள்ள தீர்மானங்கள் மற்றும் நெருக்கடி முகாமைத்துவமானது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணியின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா திட்டம்: நடு இரவில் தப்பியோடிய முக்கிய தலைவர்கள்

ஈரான் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா திட்டம்: நடு இரவில் தப்பியோடிய முக்கிய தலைவர்கள்

உலகின் அமைதி

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

உலக அரசியல் தற்போது பற்றி எரிகின்றது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இணைந்து முழு உலகின் அமைதிக்கும் எதிராகச் செயற்படுகின்றார்கள்.

ஈரான் கப்பல் விவகாரம்: அழிவைத் தடுத்த அநுர! முன்னாள் அமைச்சர் புகழாரம் | Iran Ship Issue Anura Prevented Destruction

இந்தியாவில் இராணுவப் பயிற்சிக்காகச் சென்ற ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியமை அதன் கோழைத்தனமான போக்கை வெளிப்படுத்துகின்றது.

இது சர்வதேச மட்டத்தில் இந்தியாவின் மீதும் சில விமர்சனங்களை எழுப்பியுள்ளது என்றார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுடன் 'சோபா' ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட எடுத்த முயற்சி குறித்தும் இதன்போது அவர் எச்சரித்துள்ளார்.

அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால், இலங்கை இன்று நேரடிப் போர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய இக்கட்டான சூழலில், ஈரான் கப்பல் விவகாரத்தை ஜனாதிபதி சர்வதேச சட்டங்களுக்கு அமையக் கையாண்டுள்ள விதம் பாராட்டத்தக்கது இதனை அரசியல் இலாபத்திற்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.

நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது பதவிக்கு ஏற்றாற்போல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி! வெற்றிக்கிண்ணத்தோடு மைதானத்திற்குள் வந்த தோனி

T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி! வெற்றிக்கிண்ணத்தோடு மைதானத்திற்குள் வந்த தோனி

இஸ்ரேல் தாக்குதலால் தீப்பற்றி எரியும் தெஹ்ரான் எண்ணெய் கிடங்கு: அமில மழை எச்சரிக்கை விடுத்த ஈரான்

இஸ்ரேல் தாக்குதலால் தீப்பற்றி எரியும் தெஹ்ரான் எண்ணெய் கிடங்கு: அமில மழை எச்சரிக்கை விடுத்த ஈரான்


10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US