யாருமே கற்பனை செய்து பார்க்க முடியாத பதிலடிக்குத் தயாராகும் ஈரான்!
United States of America
Iran
Israel-Iran conflict
By Dharu
ஈரான் மீது அமெரிக்கா நேற்றைய தினம் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் பதில் தாக்குதல் தொடர்பான அச்சம் முன்னெப்போதுமே இல்லாத வகையில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
ஈரானின் பதில் தாக்குதல் நிச்சயம் என்றாகிவிட்டுள்ள நிலையில், அந்தப் பதில் தாக்குதல் எங்கே இடம்பெறும்? எப்பொழுது இடம்பெறும்? எப்படி இடம்பெறும் என்பதுதான் - உலகப் பரப்பில் விவாதிக்கப்பட்டு வருகின்ற முக்கிய தலைப்பாகியுள்ளது.
இந்த நிலையில், ஈரானின் பதிலடி அமெரிக்க இலக்குகளைக் குறிவைத்ததாக அமையுமா என்பது பற்றிய பல்வேறு ஆய்வாளர்களினது பார்வைகளைச் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 18 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US