ஈரானின் இராணுவ புலனாய்வை திணற வைத்த அதி முக்கிய சக்தி
ஈரான் (IRAN) மிக சக்தி வாய்ந்த நாடு என்று கூறப்பட்டாலும் இதுவரை அது நிரூபிக்கப்படவில்லை என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரான் மீதான இஸ்ரேலின் துல்லியமான தாக்குதலினால் ஈரானின் முக்கிய இராணுவ புரட்சிப்படை பிரதானி ஹொசைன் சலாமி உயிரிழந்தமை, ஏனைய தளபதிகள் உயிரிழந்தமை இஸ்ரேலின் புலனாய்வுத் துறையின் வல்லமையை காட்டுகின்றது.
இதே போல் இஸ்ரேல் (Israel) மீது ஈரான் தாக்குதலை நடாத்தி புலனாய்வுத் துறையின் வல்லமையை வெளிக்காட்டவில்லை.
ஆனால் ஈரானை குறைத்து மதிப்பிட முடியாது.வரும் நாட்களில் அதற்கான பதில் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறித்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி.....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 23 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri