ஈரானினால் தகர்க்கப்பட்ட இஸ்ரேலின் அதி முக்கிய F - 35 விமானப் படைத் தளம்
இஸ்ரேலை இம்முறை தோல்வி காண வைக்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட போராகத்தான் தற்போதைய யுத்தம் தெரிகின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலகத்தில் பல வருடங்களாக ஒரு மாய பிம்பம் இருக்கின்றது. அதாவது இஸ்ரேலை யாரும் தொட முடியாது. இஸ்ரேலுக்குள் உள்ளே புகுந்து யாராலும் தாக்குதல் நடத்த முடியாது என்ற பிம்பம் இருந்தது. ஆனால் அக்டோபர் 7ஆம் திகதி இந்த மாயை ஹமாஸ் படையினரால் தகர்த்தெறியப்பட்டது என்றும் கலாநிதி அரூஸ் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஈரானினால் தகர்க்கப்பட்ட இஸ்ரேலின் அதி முக்கிய விமானப் படைத் தளம் தொடர்பிலும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |