தீவிரமடையும் ஈரான் - இஸ்ரேல் மோதல்! நீளும் இலங்கையின் எரிபொருள் வரிசை

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Fuel Price In World Iran-Israel War
By Farook Sihan Jun 18, 2025 01:43 AM GMT
Report

ஈரான் - இஸ்ரேல் மோதல் நிலை  உலகளாவிய ரீதியில் எரிபொருளின் விலையில் தாக்கம் செலுத்தி வரும் நிலையில்,  இலங்கையிலும் எரிபொருளுக்கு பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு ஏற்படலாம் என்று மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது. 

இதன் காரணமாக அதிகளவான மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு படையெடுப்பதுடன், அதிகமான எரிபொருளை கொள்வனவு செய்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

உடன் வெளியேறுங்கள்.. ! ஈரானின் அடுத்த இலக்கில் பாய்ந்த ஏவுகணை

உடன் வெளியேறுங்கள்.. ! ஈரானின் அடுத்த இலக்கில் பாய்ந்த ஏவுகணை

எரிபொருள் தட்டுப்பாடா..??

இந்தநிலையில்,  நேற்றையதினம் அம்பாறை மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான மக்கள் வரிசையில் காத்திருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.  


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று  உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டதையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு குறித்து போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தீவிரமடையும் ஈரான் - இஸ்ரேல் மோதல்! நீளும் இலங்கையின் எரிபொருள் வரிசை | Iran Israel War Latest News Petrol Line Sri Lanka  

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடுவதாகவும், சில நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

தீவிரமடையும் ஈரான் - இஸ்ரேல் மோதல்! நீளும் இலங்கையின் எரிபொருள் வரிசை | Iran Israel War Latest News Petrol Line Sri Lanka

இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் அச்சமடைய  வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ட்ரம்பின் அதிரடி நகர்வு.. பதற்றத்தில் காத்திருக்கும் ஈரான் - இஸ்ரேல் தலைவர்கள்

ட்ரம்பின் அதிரடி நகர்வு.. பதற்றத்தில் காத்திருக்கும் ஈரான் - இஸ்ரேல் தலைவர்கள்

ட்ரம்ப் படைகளுக்கு எதிராக தாக்குதல்.. தீவிரமடையும் அமெரிக்க - ஈரான் மோதல்!

ட்ரம்ப் படைகளுக்கு எதிராக தாக்குதல்.. தீவிரமடையும் அமெரிக்க - ஈரான் மோதல்!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US