பிரித்தானியாவில் நாமல் தங்கியிருந்த வீட்டுக்கு நடத்தப்பட்ட தாக்குதல்! மறைக்கப்பட்ட பல அதிர்ச்சித் தகவல்கள்..

London Mahinda Rajapaksa Namal Rajapaksa United Kingdom
By Kanthan Aug 08, 2026 07:28 AM GMT
Report

 நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தான் பிரித்தானியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதில் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் தான் தங்கியிருந்த வீட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இந்த பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை..

சிட்டி யுனிவர்சிட்டி லண்டன் வருவதற்கு முன்னர் நான் கார்டிப் (Cardiff) நகரத்தில் தான் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.

ஷானி அபேசேகர பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு

ஷானி அபேசேகர பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு

கார்டிப் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்

கார்டிப்பை நான் தேர்ந்தெடுப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது றக்பி விளைாயாட்டில் நான் கொண்டிருந்த ஈடுபடாகும்.

றக்பி விளையாடுவதற்காகவே அங்கு சென்றேன்.2006, 2007 காப்பகுதியியேலே நான் தங்கியிருந்த வீட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் Cardiff பொலிஸில் முறைப்பாடும் செய்திருந்தேன்.அவர்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தினர்.


ஆனால் நான் அது தொடர்பில் மேலதிக தகவல்களை தேடி பார்க்கவில்லை.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல கதைகள் சொல்லப்பட்டன.புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரை குற்றம்சாட்டினர்.

ஆனால் நான் அதைத் தொடர விரும்பவில்லை. ஏனெனில் அந்தக் காலப் பகுதியில் இருந்த சூழ்நிலை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த அரசியல் நெருக்கடிகள் பற்றி தெரிந்திருந்ததால்.

பிரித்தானியாவில் நாமல் தங்கியிருந்த வீட்டுக்கு நடத்தப்பட்ட தாக்குதல்! மறைக்கப்பட்ட பல அதிர்ச்சித் தகவல்கள்.. | Namal Rajapaksa Cardiff City Of Wales

அத்தோடு புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் (diaspora) பெரிய அச்சுறுத்தல்கள் இருந்தன.

சில நிகழ்வுகளுக்குச் சென்றால் கூட புல்லட் புரூப் ஜாக்கெட் (bulletproof jacket), அதாவது குளிர்க்காக அணியும் எனது ஸ்வெட்டருக்குள் (armor plate) அணிந்துதான் சென்றேன்.

அந்த விடயங்களை நாங்கள் அக்காலத்தில் ஊடகங்களுக்குச் சொல்லவில்லை. இதில் அரசியல் இலாபம் பெறவும் எங்களுக்குத் தேவை இருக்கவில்லை.

தீவிர பாதுகாப்புக் காரணங்களால் 2006, 2007, 2008 காலப்பகுதியில் நான் தங்கியிருந்த இடங்களைக் கூட அவ்வப்போது மாற்ற வேண்டியதாயிற்று.

இங்கிலாந்தில் படிக்கும் போது, சில ஜனாதிபதிகளின் பிள்ளைகள் பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு சென்றார்கள்.

இராணுவத் தளபதிகளின் பிள்ளைகள் கூட அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அது பேசக் கூடாத ஒரு விடயம், ஏனெனில் அவ்வாறு செய்ய முடியும்.

ஆனால் நான் அழைத்துச் செல்லவில்லை. யுத்தம் தொடங்கியதும் பாதுகாப்பு காரணங்களால் நான் லண்டனுக்கு மாறினேன்.

அப்போதுதான் சிட்டி யுனிவர்சிட்டியைத் தேர்ந்தெடுத்தேன். அதைத் தேர்ந்தெடுப்பதற்கும் றக்பி விளையாட வேண்டும் என்பதற்காகத்தான். 

மெகசின் சிறை வன்முறை: அகில விராஜ் காரியவசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

மெகசின் சிறை வன்முறை: அகில விராஜ் காரியவசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

சிறைச்சாலைக் கலவரங்கள் அரசின் முழுமையான நிர்வாகத் தோல்வியே! ஜானக வக்கும்புர சாடல்

சிறைச்சாலைக் கலவரங்கள் அரசின் முழுமையான நிர்வாகத் தோல்வியே! ஜானக வக்கும்புர சாடல்

YOU MAY LIKE THIS..


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US