நெதன்யாகுவின் வதிவிடத்தின் மீதான ஈரானின் தாக்குதல்..! உண்மைத் தன்மை குறித்து வெளியான வீடியோ
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் இஸ்ரேலிய விமானப்படை தலைமையகத்தை இலக்கு வைத்து கைய்பர் ரக ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டு விட்டதான ஒரு செய்தி நேற்று மாலை முதல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நெதன்யாகு அவரது வீட்டில் இருந்த போது ஈரானின் ஏவுகணையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு விட்டதாகவும் அவர் ஜேர்மனிக்கு பயணம் செய்வதற்காக விமானத்தில் ஏறியிருந்து போது தாக்கப்பட்டு கொல்லப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
நெதன்யாகுவின் இல்லம் ஜெருசலேமில் உள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதல் செய்தி வெளிவந்ததும் அங்கிருக்கும் எமது குறித்த பகுதியில் ஏதாவது ஏவுகணை தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என்று விசாரித்துள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி....
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 19 மணி நேரம் முன்
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan