ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல்
Israel
Iran
Iran-Israel War
By Laksi
இஸ்ரேலிய தாக்குதல்கள் ஈரானை ஒரு நாடாகக் குறிவைத்து நடத்துவதாகவும், நிர்வாக அமைப்பை மட்டும் குறிவைக்கவில்லை என்றும் ஈரானிய அமெரிக்க ஆய்வாளர் நெகர் மோர்டசாவி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது ஈரானிய ஆட்சியின் மீது நடத்தப்படும் போர் போலவே, மக்கள் மீது நடத்தப்படும் போர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடூர தாக்குதல்
மேலும், இஸ்ரேலின் ஏவுகணைகள் மக்களை குறிவைக்கும் நோக்கில் இல்லை.மாறாக இராணுவ மற்றும் அணுசக்தி இலக்குகள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் நெகர் மோர்டசாவி கூறியுள்ளார்.
ஆனாலும், இஸ்ரேலியர்களின் கொடூர தாக்குதல் பொதுமக்கள் பலர் உயிரிழக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Vel Shankar
4.8 24 Reviews

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US