அமெரிக்காவின் நகர்வு மிகப் பெரியதாக இருக்கும்! ட்ரம்ப் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் நகர்வு மிகப் பெரியதாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் தொடர்பான முடிவுகள் அடுத்த வாரத்திற்குள் தீர்க்கமானதாக இருக்கும் என்றும், அது தொடர்பான முடிவுகள் வார இறுதிக்குள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப்,
"நான் திட்டமிடப்பட்டுள்ளவற்றை செய்யலாம், செய்யாமல் இருக்கலாம். அதாவது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது.
அணுசக்தி தளம்
ஈரானுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன. ஈரானின் நிலத்தடி ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

இதுவரை அந்த தளத்திற்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலின் தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அணுசக்தி திட்டம்
இது ஈரான், அணுசக்தி திட்டத்தை கைவிட ஒப்புக்கொள்கிறதா என்பதைப் பார்க்க ட்ரம“ப“பால“ வழங்கப்பட்ட இறுதி வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதாகவும், வெள்ளை மாளிகைக்கு வருகை தர முன்வந்ததாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த மரணம் மற்றும் அழிவுக்கு முன்பு நீங்கள் ஏன் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை? நீங்கள் ஏன் செல்லவில்லை?" என்று இரு தரப்பிடமும் கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam