வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம்
Jaffna
Sri Lanka
Hinduism
By Kajinthan
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா இன்றையதினம்(03) வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதன்போது, முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன. இதன்பின்னர், முருகப்பெருமான் தேரேறி வெளிவீதியூடாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
இரதோற்சவத் திருவிழா
அத்துடன், இந்த இரதோற்சவத் திருவிழாவை காண்பதற்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, இன்று(03) காலை ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்கவும் ஆலயத்திற்கு வருகை தந்து தரிசனம் செய்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US