இணையத்தில் பேசுபொருளாகும் விராட் கோலியின் ஸ்கோர்போர்ட்
ஐபிஎல் 2025 தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் நேற்று (22) கோலாகலமாக தொடங்கியது.
இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை எடுத்தது.
விராட் கோலி வீசியதாக..
இதையடுத்து களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
IPL 2025 SCORECARD GRAPHICS. 📊
— ICC Asia Cricket (@ICCAsiaCricket) March 22, 2025
But why is Kohli shown as a bowler in the graphics? 🤔😂 #IPL2025 #ViratKohli pic.twitter.com/ExA8MiVGlz
இப்போட்டியில் முதல் ஓவரை றோயல் செலஞ்சர்ஸ் அணி வீரர் ஜோஷ் ஹேசல்வுட் வீசினார்.
ஆனால் அந்த ஓவரை விராட் கோலி வீசியதாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் குறித்த ஸ்கோர்போர்ட்இணையத்தில் தற்போது நகைப்பிற்கு உள்ளாகியுள்ளது.
You May Like This..
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
