ஹம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்துக்கான முதலீடு அரசாங்கத்தின் இழுத்தடிப்பு காரணமாக தாமதம்

Hambantota Sri Lanka China
By Aanadhi Jul 07, 2026 08:55 AM GMT
Report

சீன அரச நிறுவனமான சினோபெக் நிறுவனம் முன்மொழிந்த 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான முதலீடு விவகாரம் இலங்கை அரசாங்கத்தின் இழுத்தடிப்புகள் காரணமாக தொடர்ந்தும் பிற்போடப்பட்டுள்ளது.

தற்போதைக்கு கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், சீன அரச நிறுவனமான சினோபெக் நிறுவனம் முன்மொழிந்த 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான முதலீடு குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும், திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிராம மக்கள் ஒன்றுதிரண்டு மீண்டும் விகாரைக்கு அழைத்து வரப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர்

கிராம மக்கள் ஒன்றுதிரண்டு மீண்டும் விகாரைக்கு அழைத்து வரப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு 2023 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆரம்ப அனுமதியைப் பெற்றது.

ஹம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்துக்கான முதலீடு அரசாங்கத்தின் இழுத்தடிப்பு காரணமாக தாமதம் | Investment For Hambantota Oil Government

இலங்கையின் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீடாக கருதப்படும் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2024 செப்டம்பரில் பதவியேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2025 ஜனவரியில் மேற்கொண்ட சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு நாளைக்கு 200,000 பீப்பாய் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் அதற்கு இருக்கும்.

கால்நடைத் தீவனத் தயாரிப்பிற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதற்கான தடை நீக்கம்

கால்நடைத் தீவனத் தயாரிப்பிற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதற்கான தடை நீக்கம்

கோரிக்கை 

ஆரம்ப ஒப்பந்தத்தின்படி, சுத்திகரிக்கப்பட்ட உற்பத்தியில் 20 சதவீதத்தை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யவும், மீதமுள்ளவற்றை ஏற்றுமதி செய்யவும் இலங்கை ஒப்புக்கொண்டது.'

ஹம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்துக்கான முதலீடு அரசாங்கத்தின் இழுத்தடிப்பு காரணமாக தாமதம் | Investment For Hambantota Oil Government

எனினும், உள்நாட்டு சந்தைக்கு மேலும் அதிக அணுகலைப் பெறும் நோக்குடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆரம்ப ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் சேர்க்குமாறு தற்போது கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், திட்டத்தின் நிபந்தனைகள் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாததால், இந்த திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என அரசாங்க வட்டாரங்களிலிருந்து உறுதியாகத் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் பொது மற்றும் வங்கி விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் பொது மற்றும் வங்கி விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US