மூன்று மாதங்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் இணைய சேவைகள்!
Iran
Middle East
World
By Amal
ஈரானில் இணைய வசதியை மீண்டும் வழங்குமாறு அந்த நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உத்தரவிட்டுள்ளார்.
தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, ஈரானிய அரச செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
மீண்டும் இணைய சேவை
இதுவரையில், ஈரானிய அதிகாரிகள் நாடு முழுவதும் 87 நாட்களுக்கும் மேலாக இணைய சேவையை முற்றிலுமாக முடக்கியிருந்தனர்.

இந்த முடக்கம் காரணமாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஈரான் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்திய வேளையில், ஈரானிய பொதுமக்கள் அதுகுறித்த தகவல்களைப் பெறுவதில் இந்த இணைய கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அத்துடன், இணையத்தை பெரிதும் நம்பியிருந்த வணிகங்களுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US