திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Trincomalee Sri Lanka
By Rakesh Mar 20, 2024 06:27 AM GMT
Report

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராகத் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு திருகோணமலை மேன்முறையீட்டு குடியியல் நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.

இதனால் நிர்வாக சபை தொடர்ந்து தடையின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சிறுபோக செய்கையில் முறைகேடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கிளிநொச்சியில் சிறுபோக செய்கையில் முறைகேடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு


திருகோணேஸ்வரர் ஆலயத்தின் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2026 ஆம் ஆண்டு வரைக்கான நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் திருகோணமலையில் நேற்று (19.03.2024) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மீளாய்வு மனு விசாரணை

மேலும் தெரிவிக்கையில்,

"திருகோணமலை மேன்முறையீட்டு குடியியல் நீதிமன்றில் நீதிமுறை மீளாய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எமது நிர்வாக சபைக்கு எதிரான இடைக்கால உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Interim Suspension Imposed Thirukoneswarar Temple

பதிலாக நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகத்துக்குத் தடை விதிக்கப்பட்டு எமது நிர்வாகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக 18 நாட்களுக்கு மகோற்சவம் வெகு விமர்சையாக இடம்பெறும்." என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் முக்கிய உயர் தலைவர் பலி

இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் முக்கிய உயர் தலைவர் பலி

கிளிநொச்சியில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கிளிநொச்சியில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US