இலங்கையில் சிக்கலை ஏற்படுத்திய கண் சொட்டு மருந்து: ஆய்வகத்திற்கு விரைந்த அதிகாரிகள்
இலங்கையில் சிக்கல்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் கண் சொட்டு மருந்து தயாரிக்கும் ஆலைக்கு ஆய்வாளர்கள் சென்று சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சோதனையின் பின்னர் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஹேமந்த் கோசியா இதனை இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்த பிரச்சினை தொடர்பாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து குஜராத் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்தியானா ஒப்தால்மிக்ஸ் (Indiana Ophthalmics) நிறுவனத்துக்கு ஆய்வுக்கான அறிவிப்பை விடுத்திருந்தது.
இதன் அடிப்படையிலேயே ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது
எனினும் சொட்டு மருந்து உற்பத்தியாளர் குறித்து முன்னர் எந்தவொரு
முறைப்பாடுகளும் இல்லை என்று கோசியா கூறியுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 10 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
