கொழும்பில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகின
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Dhayani
கொழும்பில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை சந்தேகநபரொருவர் வெளியிட்டுள்ளார்.
கிரிபத்கொட பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கடந்த 13ஆம் திகதி கைது செய்திருந்த நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, கிரிபத்கொட, பேலியகொட, கடவத்தை, கிருலப்பனை, பொரலஸ்கமுவ மற்றும் வத்தளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பல வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 37 வயதுடைய சந்தேகநபர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் மற்றுமொரு சந்தேகநபரும் நேற்று (15) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US