இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Economy of Sri Lanka
By Dhayani
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஜனவரி மாதம் உற்பத்தி மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதற்கமைய, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 55.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, உற்பத்தி நடவடிக்கைகளில் விரிவடைதலை அடைந்துள்ளது.
இதற்கு அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பணிகள் நடவடிக்கைகளில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 60.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
HDFC வங்கியில் ரூ.28 லட்சத்திற்கு Home Loan வாங்கினால்.. 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு? News Lankasri
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூலிக்கும்?.. கணிக்கப்பட்ட வசூல் விவரம் Cineulagam
பிக்பாஸ் தீபாவளி அதிரடி- வைல்டு கார்டு என்றியாகும் திவ்யா ஸ்ரீதர்.. இனி வீட்டில் அனல் பறக்கும் Manithan
ஐரோப்பிய நாடொன்றில் மூன்று நாள் துக்கமனுசரிப்பு... இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US