கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர்கள் : வெளியான காரணம்

India Canada Student Visa
By Sheron Dec 20, 2023 06:31 PM GMT
Report

கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு போலி கடிதங்கள் கொடுத்து அனுமதி பெற்ற இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரான வ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள சில நேர்மையற்ற முகவர்கள் இந்த மாணவர்களை போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் இந்த முகவர்களை கண்டறிந்து வழக்குத் தொடர பஞ்சாப் அரசுடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர்கள் : வெளியான காரணம் | Indian Students Deported From Canada Fake Letters

28 இந்திய மாணவர்கள்

2022 - 23 கல்வியாண்டில், சுமார் 28 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல கனடாவிலிருந்தும் சில இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு போலி விசா அச்சிட்ட இருவர் கைது

வெளிநாடுகளுக்கு போலி விசா அச்சிட்ட இருவர் கைது

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கனடாவில் தங்குவதற்கு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்குமாறும், அவர்களை நியாயமாகவும், மனிதாபிமான முறையிலும் நடத்துவதை உறுதி செய்ய கனேடிய அதிகாரிகளை இந்திய அரசு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர்கள் : வெளியான காரணம் | Indian Students Deported From Canada Fake Letters

விசாக்கள் மீது தடை உத்தரவு

மேலும் பாதிக்கப்பட்ட சில இந்திய குடிமக்கள் தங்கள் நாடுகடத்தல் அறிவிப்புகள் அல்லது தற்காலிக குடியிருப்பு அனுமதி விசாக்கள் மீது தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போலி கடித விவகாரத்தில் இந்திய மாணவர்கள் மட்டுமன்றி பல சர்வதேச மாணவர்களும் நாடுகடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடைசி நேரத்தில் பொட்டம்மானிடம் தலைவர் பிரபாகரன் கூறிய வார்த்தைகள் (video)

கடைசி நேரத்தில் பொட்டம்மானிடம் தலைவர் பிரபாகரன் கூறிய வார்த்தைகள் (video)


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US