கடைசி நேரத்தில் பொட்டம்மானிடம் தலைவர் பிரபாகரன் கூறிய வார்த்தைகள் (video)
துவாரகா விவகாரம் புலம்பெயர் மண்ணில் முன்நகர்தப்பட்டு, அந்தப் புலனாய்வுச் சதியில் ஒரு சில முன்நாள் போராளிகளும், வர்த்தகர்களும், மக்களும் திட்டமிட்டு வீழத்தப்படுகின்றபோது, புலம்பெயர் நாடுகளில் தொடர்ந்தும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற கட்டமைப்புக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனவா என்கின்ற கேள்வியை முன்னர் புலனாய்வுப் பிரிவில் நீண்ட காலம் செயற்பட்டவரும், தற்பொழுதும் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றவருமான ஒருவரிடம் எழுப்பியிருந்தேன்.
துவாரகா விவகாரம் பூதாகரமான போதுகளிலும் சரி, இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் தமிழ் வர்த்தகர்களிடம் பெரும் பணம் அறவீடுசெய்யப்பட்ட பொழுதுகளிலும் சரி, புலம்பெயர் நாடுகளில் அலுவலகம் அமைத்துச் செயற்பட்டுவருகின்ற நீங்கள் ஏன் எதிர்வினையாற்றவில்லை என்று பலராலும் எழுப்பப்பட்டுவருகின்ற கேள்விக்கு, பிரித்தானியாவில் தமிழ் தேசியச் செயற்பாட்டில் தன்னை இணைத்துச் செயற்பட்டுவருகின்ற சங்கீதன்(தயாபரன் )என்ற புலனாய்வுப் போராளி வழங்கிய பதிலையும்,
19 வருடங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் போராளியின் மனக் குமுறலையும் சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan