மோடி - விஜயின் அரசியல் இணக்கம்.. இந்தியாவிற்கு பிரதமராகப் போகும் தமிழர்!

Vijay Tamil nadu Narendra Modi India
By Rakesh Oct 30, 2026 05:26 PM GMT
Report

இந்தியாவில் தமிழர் ஒருவர் பிரதமராவதற்கு நிச்சயம் வாய்ப்புகள் உள்ளன என்றும், வருங்காலத்தில் தமிழர் ஒருவர் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு இன்று (30.102026) விஜயம் மேற்கொண்ட அவர், விசேட சாமி தரிசனம் மேற்கொண்ட பின்னர் கோயில் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே இந்தக் கருத்தை வெளியிட்டார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், "இந்தியாவில் தமிழர் ஒருவர் பிரதமராகப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன.

ஆட்சிப் பங்களிப்புகள்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரும் நாட்டின் பிரதமராக வரும்போது, ஒரு தமிழரும் பிரதமராக வரமுடியும். ஒருநாள் தமிழர் ஒருவர் நிச்சயம் இந்தியப் பிரதமராவார்.

மோடி - விஜயின் அரசியல் இணக்கம்.. இந்தியாவிற்கு பிரதமராகப் போகும் தமிழர்! | Indian Prime Minister Modi Cm Vijay A Tamil

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் ஆகிய இருவரின் ஆட்சிப் பங்களிப்புகள் குறித்து அரசியல் அமைப்புச் சட்டப் பதவியிலுள்ள என்னால் கருத்துக்கூற முடியாது.

அதற்குப் பல அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் அது குறித்துக் கேட்டுக்கொள்ளலாம்.

இந்தியா உலகளவில் வல்லரசு நாடாவதைத் துரிதமாக நோக்கி நகர்கின்றது. அதனை உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

மதுரை மீனாட்சி அம்மனின் ஆசியால் அனைவருக்கும் நன்மையே நடக்கும். மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்" என்றார்.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரை உள்ளடக்கிய படுகொலைப் பட்டியல்! வெளிவரும் முக்கிய தகவல்கள்

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரை உள்ளடக்கிய படுகொலைப் பட்டியல்! வெளிவரும் முக்கிய தகவல்கள்

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

YOU MAY LIKE THIS.. 


நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US