இலங்கையில் அடுத்தடுத்து கரையொதுங்கும் இந்திய படகுகள்! கடற்படையினர் விசாரணை
Indian fishermen
Puttalam
Sri Lanka Fisherman
By Rakesh
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான படகொன்று புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டில் உள்ள வகையை சேர்ந்த படகு ஒன்றே இயந்திரமின்றி நேற்று இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது.
கடற்படையினர் விசாரணை
இந்த படகு இந்தியாவின் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இதேவேளை, கரையொதுங்கிய படகு தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேநேரம், இவ்வகையான இந்திய படகு ஒன்று கடந்த மாதமும் இதே பகுதியில் கரை ஒதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US